பொன்னாங்கண்ணி கீரை / Ponnanganni Keerai

Rs.20.00
In stock
+

Minimum quantity for "பொன்னாங்கண்ணி கீரை / Ponnanganni Keerai" is 1.

Contact
  • View All Variations

Description

பொன்னாங்கன்னி கீரைஉடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம்.வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலிலும் நிலவை பார்க்கலாம். அந்த அளவுக்கு கண் பார்வை நன்றாக தெரியும்.

Features

Availability:
In Stock
Condition:
Fresh

Tags

Reviews

No posts found

Write a review